Demerits of Mutual Fund • DISADVANTAGES • Tamil • Tneguys

 பரஸ்பர நிதியானது பாதுகாப்பான முதலீட்டு முறையாக பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதிலும் சில குறைகள் உள்ளது. அவை கீழே தொகுத்து  கொடுக்கப்பட்டுள்ளது.


குறைகள் (Demerits)

1. சரியான பரஸ்பர நிதியை (Mutual Fund) தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.

2. நமது முதலீடு கண்டிப்பாக உயரும் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது.

3. இம்முறையில் நமது பணமானது பிரித்து பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் நம்முடைய லாபமானது குறைய வாய்ப்புள்ளது .

4. பரஸ்பர நிதியை  (Mutual Fund) கையாளுவதற்கான செலவீனம் EXPANSE RATIO).

6. பரஸ்பர நிதியில் (Mutual Fund) இருந்து வெளியேறுவதற்கான செலவீனம் (EXIT LOAD).

7.இம்முறையில் நமது முதலீடு அனைத்தையும் FUND MANAGER மட்டுமே கையாள முடியும். நம்மால் அதில் தலையிட முடியாது. மேலும் அவரின் நிதி சார்ந்த அறிவு எப்படி உள்ளது என்பது நமக்கு தெரியாது.

8.ஒரு நிறுவனத்தில் இம்முறையின் மூலம் குறிப்பிட்ட அளவு பணமே முதலீடு செய்ய முடியும். அதனால்  நன்கு செயல்படும் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியாது.

9.பரஸ்பர நிதியில் (Mutual Fund) நம்முடைய பணத்திற்கான இன்றைய மதிப்பு ஒரு நாளின் முடிவில் தான் முடிவு செய்யப்படுகிறது. அதனால் நாம் அந்த பரஸ்பர நிதியில் இருந்து வெளியேறும் போது அது பணத்தின் மதிப்பைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் தகவல்களை ‌Youtube வழியாக அறிய,





Powered by Blogger.