INDEX MUTUAL FUND Explained in Tamil • How Index Mutual fund works in Tamil • Passive income • TNEGUYS

 INDEX MUTUAL FUND முதலீடு என்பது பங்குச் சந்தை சார்ந்த ஒருவகை முதலீடாகும். 



இந்த வகை முதலீட்டில் பங்குச் சந்தையில் உள்ள குறியீட்டில் (INDEX) பணமானது முதலீடு செய்யப்படுகிறது.

அதாவது, பங்குச்சந்தை குறியீட்டில் (INDEX) பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் அந்த குறியீட்டில் கொடுக்கும் பங்களிப்பை பொறுத்து முதலீடு செய்யப்படும்.

 இந்தியாவில் இரு பங்கு சந்தைகள் மிகப்பெரிய பங்கு சந்தைகள் ஒன்று தேசிய பங்குச்சந்தை (NSE - NATIONAL STOCK EXCHANGE) மற்றொன்று மும்பை பங்குச் சந்தை (BSE - BOMBAY STOCK EXCHANGE).

அவற்றில் இரு குறியீடுகள் உள்ளது அவை நிஃப்டி (NIFTY) மற்றும் சென்செக்ஸ் (SENSEX).

NIFTY குறியீடானது தேசிய பங்குச்சந்தை குறியீடு ஆகும் மற்றும் SENSEX குறியீடானது மும்பை பங்குச்சந்தை குறியீடு ஆகும்.

இந்த குறியீடுகளில் இந்தியாவின் முதல் தர நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்த நிறுவனங்கள் அந்த குறியீட்டில் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை கொடுக்கும் அந்த பங்களிப்பின் அடிப்படையில் நம்முடைய பணமானது முதலீடு செய்யப்படுகிறது.

 இதுவே INDEX FUND முதலீடாகும்


மேலும் YouTube வழியாக அறிய,

Powered by Blogger.