பண சுழற்சி (Cash flow) நம் பொருளாதாரத்தை உயர்த்துமா ??

 பணமானது ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் அவரிடமிருந்து வேறு ஒருவருக்கும் மாற்றபடும் செயல்முறையே பண சுழற்சி ஆகும்.



பண சுழற்சி என்பது பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்கும் செயல் முறையாகும்.

இந்த பண சுழற்சி தடைபட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும். இந்த நிலைதான் கொரோனா காலத்தில் ஏற்பட்டது. அதனால் தான் கொரோனா காலத்தில் பொருளாதாரமானது வீழ்ச்சியை சந்தித்தது. 

தற்போது பண சுழற்சி அதிகரிக்கும் காரணத்தால் பொருளாதாரமானது மீண்டு வருகிறது. எனவே பண சுழற்சி பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான செயல் முறையாகும்.

பண சுழற்சி பற்றி மேலும் விவரங்கள்  எடுத்துக்காட்டுடன் YouTube வழியாக அறிய,



Powered by Blogger.