உலகின் மிக உயரமான மலை சிகரங்கள் • Highest Mountain Peak in the world • In Tamil • Tneguys


உலகின் உயரமான மலை சிகரங்கள்

 



    உலகின் உயரமான மலை சிகரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான மலை சிகரமாக உள்ளது


சிகரங்கள்  -   நாடுகள்    -       உயரம். மீ
  ( கடல் மட்டத்தில்
 இருந்து)

1.எவரெஸ்ட் - நேபாளம், திபெத் - 8,848

2. கோட்வின் ஆஸ்டின் (கே 2) - சீனா, பாகிஸ்தான் -  8,611

3. காஞ்சன்ஜங்-நேபாளம்,இந்தியா -8,586

4. லோட்சே  - திபெத்  -   8,516

5. மக்காலு     - நேபாளம், திபெத்-  8,485

6. சோ ஓயு     - நேபாளம், திபெத் - 8,188

7. தவுலகிரி   - நேபாளம் - 8,167

8. மனஸ்லு   -   நேபாளம் - 8,163

9. நங்கா பர்வத் - பாகிஸ்தான் - 8,126

10. அன்னபூர்ண - நேபாளம் - 8,091


        For more, Click ➡️ TNEGuys...
Powered by Blogger.