உலகின் முதல் MOBILE PHONE



 உலகின் முதல் MOBILE PHONE




 MOBILE PHONE -ஐ‌ முதன்முதலில்
மார்கன் கூப்பர் என்பவர் தான் உருவாக்கினார்.

 இவர்  MOBILE PHONE - ஐ‌ 1973 ஆம் ஆண்டு உருவாக்கினார்.  ஆனால் MOBILE PHONE ஆனது மக்கள் பயன்பாட்டிற்கு பத்து வருடங்கள் கழித்து   1983 ஆம் ஆண்டு தான் வந்தது.

  மேலும், உலகில் முதன் முதலில் MOBILE PHONE-களை  தயாரித்த நிறுவனம் MOTOROLA  நிறுவனம் தான்.



இந்த நிறுவனம் Motorola Dyna Tac 8000x என்ற MOBILE PHONE - ஐ தான் முதன்முதலில் தயாரித்தது.



முதன்முதலில் தயாரிக்கப்பட்ட MOBILE PHONE  ஆனது முழுவதும் மின்னேற்றம் (Charge) செய்யப்பட்டால் 1/2 மணி நேரம் பேசும் திறனும் 6 மணி நேரம் நிலைத்திருக்கும் திறனும் பெற்றிருந்தது.
     

         For more, Click ➡️ TNEmployGuys...

  
Powered by Blogger.