உலகின் முதல் 10 மிகப்பெரிய தீவுகள் • Top 10 Island in world • Island of the world • In Tamil • Tneguys
உலகின் 10 பெரிய தீவுகள்
கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாக உள்ளது.
தீவு - நாடு - பரப்பளவு
1. கிரீன்லாந்து - கிரீன்லாந்து - 2.1
மில்லியன் சதுர கிலோமீட்டர்
2. நியூ கினியா - இந்தோனேசியா, பப்புவா நியூகினியா - 785,750 சதுர
கிலோமீட்டர்
கிலோமீட்டர்
3. போர்னியோ - இந்தோனேசியா, மலேசியா, புருனே - 748,170 சதுர
கிலோமீட்டர்
4. மடகாஸ்கர் - மடகாஸ்கர் - 587,715 சதுர
கிலோமீட்டர்
5. பாஃபின் - கனடா - 503,945 சதுர
கிலோமீட்டர்
6. சுமத்ரா - இந்தோனேசியா - 443,070 சதுர கிலோமீட்டர்
7. ஹொன்ஷு - ஜப்பான் - 225,800 சதுர
கிலோமீட்டர்
8. விக்டோரியா - கனடா - 220,550 சதுர
கிலோமீட்டர்
9. கிரேட் பிரிட்டன்- இங்கிலாந்து-209,330
கிலோமீட்டர்
10. எல்லெஸ்மியர் - கனடா - 183,970 சதுர