பொருளாதாரம் என்றால் என்ன ? • What is economy ? Economy Definition • Economy Meaning in Tamil • Tneguys

 நம்முடைய தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு நம்மிடமுள்ள உள்ள பொருள் ஆதாரமே நம்முடைய பொருளாதாரம் ஆகும்.



இந்தப் பொருளாதாரம் என்பது பணத்தை சார்ந்து உள்ளது.

ஏனெனில், பணம் என்பது ஒரு பொருளுக்கான ரசீது போன்றது உங்களிடம் நிறைய பணம் இருந்தால் உங்களிடம் அதிக அளவு பொருள்  உள்ளதாக அர்த்தம்.

 அதனை பயன்படுத்தி உங்களது தேவையை உங்களால் பூர்த்தி செய்துகொள்ள இயலும்.

  பணத்திற்கான தனியான மதிப்பு என்பது கிடையாது. ஆனால் ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பது பணம் என்பது மிகவும் முக்கியத்துவம்.

நாம் இந்தப் பணத்தை வேலை செய்வதன் மூலமோ அல்லது தொழில் செய்வதன் மூலமாகவோ அல்லது விவசாயம் போன்ற மற்ற சில செயல்கள் மூலமாகவும் ஈட்டமுடியும்.

 இதனால்தான் நம் பொருளாதாரம் என்பது இவைகளைச் சார்ந்து உள்ளது.

மேலும் YouTube வழியாக அறிய,




Powered by Blogger.