உலகின் அதிவேக இணையம் (Speed Internet in world ) !!!!

உலகின் அதிவேக   இணையத்தை                   ஆஸ்திரேலியாவின்    மெல்பேர்ன் நகரில் உள்ள மொனாஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் RMIT ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.



இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அதிவேக இணையம் நொடிக்கு 44.2 TERA BYTES ( TBps) வேகத்தில் செயல்படும்.

 அதாவது, இந்த அதிவேக இணையத்தினை பயன்படுத்தி விநாடிக்கு ஆயிரம் HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
Powered by Blogger.