நாம் கணினி மற்றும் MOBILE PHONE-ல் பயன்படுத்தும் சொற்களின் தமிழ் சொற்கள்
கணினி மற்றும் MOBILE PHONE -ல் நாம் பயன்படுத்தும் சொற்கள்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தும் - தமிழ்
சொற்கள் சொற்கள்
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
GPS - தடங்காட்டி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Selfie - சுயஉரு
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
GPS - தடங்காட்டி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Selfie - சுயஉரு
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
தகவல் : இணையம்