நாம் பயன்படுத்தும் சாதனங்களின் தமிழ் சொற்கள் (Tamil Names of electronic devices)
நாம் பயன்படுத்தும் சில மின்னணு சாதனங்களின் தமிழ்ச்சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சாதனங்கள் - தமிழ் சொற்கள்
Smart phone - திறன்பேசி
Charger - மின்னூக்கி
Simcard - செறிவட்டை
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
தகவல் : இணையம்
சாதனங்கள் - தமிழ் சொற்கள்
Smart phone - திறன்பேசி
Charger - மின்னூக்கி
Simcard - செறிவட்டை
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
தகவல் : இணையம்