நம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் தமிழ்ச்சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக தமிழ்
வலைதளம் சொல்
Facebook - முகநூல்
WhatsApp - புலனம்
youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
skype - காயலை
தகவல் : இணையம்