பொதுத்துறை வங்கிகள் இணைப்பு (PUBLIC SECTOR BANKS MERGE)


பொதுத்துறை வங்கிகள் இணைப்பு




 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 பொதுத்துறை வங்கிகள் ஆனது.

 1.       அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி  இணைந்துள்ளது 
         
  அலகாபாத் வங்கி கிளைகள் இனி இந்தியன் வங்கி கிளைகளாக செயல்படும்.    
  
2.  CORPORATION வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை UNION BANK OF INDIA வங்கியுன் இணைந்துள்ளது. 

இவற்றில் ஆந்திரா வங்கி 97 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

3.   Syndicate வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது.

4.  ‌United Bank of India வங்கி மற்றும் ORIENTAL BANK OF COMMERCE வங்கி PUNJAB NATIONAL வங்கியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கண்ட 2 வங்கிக்கிளைகளும் இனிமேல் Punjab national  வங்கி கிளைகளாக செயல்படும்.

இதன்மூலம், 10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைந்துள்ளது. 

இந்த இணைப்பின் மூலம் , நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

மேலும், SBI வங்கியைத் தொடர்ந்து, நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக PUNJAB NATIONAL வங்கி உருவெடுத்துள்ளது.


        For more, Click ➡️ TNEmployGuys...

Powered by Blogger.