சியாச்சின் தினம் !!!



     1984-ஆம் ஆண்டு உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள, பனிசூழ்ந்த ராணுவத் தளமுமான சியாச்சின் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பிலஃப்ண்ட் லா (Bilafond La ) கணவாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இந்திய ராணுவம் operation மெக்தூத் (Meghdoot) என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து மீட்டது.

அந்த நாள் முதல் கடினமான புவியியல், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு இடையே இந்தப் பகுதிகளை இந்திய வீரர்கள் தீரத்துடன் காத்து வருகின்றனர்.

  இந்த போரில் வீரத்துடன் போரிட்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.
  
அன்று முதல், ஏப்ரல் 13 ஒவ்வொரு ஆண்டும் சியாச்சின் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Powered by Blogger.