தமிழக BUDGET -2020



தமிழக BUDGET -2020





  • 1. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு
  • 2. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க   ரூ.12.21 கோடி ஒதுக்கீடு
  • 3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
  • 4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
  • 6. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.
  • 8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.
  • 9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.
  • 10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
  • 12.பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.
  • 13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • 14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 16. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 17. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.
  • 18. கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 19. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 20. பொதுப்பணித்துறை - கட்டிட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 21. சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 22. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக CCTV CAMERA அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.
  • 23. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.
  • 24. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 25. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 26.  அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.
  • 27. வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.
  • 28. கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.
  • 29. 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.
  • 30. ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.
  • 31. தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
  • 32. ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.
  • 33. கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.
  • 34. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
  • 35. ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு.
  • 36. கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • 37. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
  • 38. கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.
  • 39. பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு.
  • 40. முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 41. வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.
  • 42. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.
  • 43. Smart city திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.
  • 44. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.
  • 45. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு  ரூ.218 கோடி ஒதுக்கீடு.
  • 46. நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.
  • 47. சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
  • 48. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
  • 49. மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
  • 50. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு.

             
           For more, Click ➡️ TNEmployGuys...
     

Powered by Blogger.