அமேசானின் புதிய சாதனம் ( Amazon's new gadget )

அமேசானின்  புதிய சாதனம்

 முன்னணி online நிறுவனமான அமேசான் இந்தியாவில் ECHO FLEX என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்த சாதனத்தின் மூலமாக நம்முடைய வீட்டை Smart home  ஆக மாற்றலாம்  என்று தெரிவித்துள்ளது.

 இந்த சாதனத்தை பயன்படுத்தி  நம் வீட்டின்  மின்விளக்கு , AC  உள்ளிட்ட சாதனங்களை வார்த்தைகள் மூலமாக நிர்வாகிக்கலாம் (VOICE COMMENT)  என்றும் கூறியுள்ளது.

மேலும்,இந்த சாதனம் 150 கிராம் எடை மற்றும் wi-fi, Bluetooth போன்ற வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

மேலும் தகவல்  மற்றும் விலை அறிய,

                  >> More information on Amazon


          For more, Click ➡️ TNEmployGuys...
                                  
Powered by Blogger.